இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஏப்ரல் முதல் வாரத்தில் அரச ஊழியர்களின் கொடுப்பனவு!!
Government staffs

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் சமுர்த்தி கொடுப்பனவு என்பனவற்றையும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இதற்காக 135 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.