இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அரசாங்க பணியாளர்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து!!

Government employees

பொது அரச ஊழியர்களின் ஓய்வு வயதை அறுபது வயதாகக் குறைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்விடயம் ஓய்வூதிய வயது திருத்தம் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் நிர்வாக சேவை அதிகாரிகளுக்குப் பொருந்தாது எனவும் வெளிநாட்டு வேலைக்காக வெளிநாடு செல்லவிருக்கும் அரச துறை ஊழியர்களுக்கு ஐந்தாண்டு ஊதியம் இல்லாத விடுப்புத் திட்டத்தைத் திருத்துமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button