இலங்கைசெய்திகள்

தாய்லாந்து சென்று சேர்ந்தார் கோட்டபாய!!

gottapaya

இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூரில் தங்கிருந்த நிலையில், தற்போது அவர் தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.

தாய்லாந்தில் உள்ள ‘டான் மோ அங் சர்வதேச விமான நிலையத்துக்கு’ கோட்டாபய ராஜபக்ஷ வந்திறங்கியபோது எடுக்கப்பட்ட படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button