இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விரும்பி ஆட்சிக்கு அழைத்த மக்களே வேண்டாம் என விரட்டும் நிலைக்கு தளளப்பட்டுள்ளனர் தற்போதைய ஆட்சி அதிகாரம் மிக்கவர்கள். ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்தும் தமது கோபத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் #GoHomeRajapaksas என்ற ஹேஷ்டேக் தற்போது இணையத்தில் படு பிரபலமாகி வருகிறது.
Leave a Reply