இலங்கைசெய்திகள்

வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு!!

death

தனங்கிளப்பு அறுகுவெளிப்பகுதியில் வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியதைத்தொடர்ந்து அங்கு பொலிசாரால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளைப் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button