இலங்கைசெய்திகள்

“Go Home Gota” – வானிலும் பறந்தது!!

Go Home Gota

தற்போதைய நாட்டு நிலையில் மக்களின் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. கோட்டா அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டங்களில் முக்கியமான சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் காலி முகத்திடலில் நேற்று இரவு பகலாக இடம்பெற்ற போராட்டத்தில்,”கோ கோட்டா கோம் “என எழுதப்பட்ட பட்டம் ஒன்று நீண்ட நேரமாக வானில் பறந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button