இலங்கைசெய்திகள்

வடமராட்சி மண்ணின் மைந்தன் வைத்தியத்துறையில் சாதனை!!

gnanakanesh Rajeeth

வடமராட்சிக் கிழக்கை சேர்ந்த வைத்திய கலாநிதி ஞானகணேஸ் றஜீத் (gnanakanesh Rajeeth)தேசிய ரீதியில் நடைபெற்ற சத்திர சிகிச்சை வைத்தியருக்கான பரீட்சையில் சித்தியடைந்து யாழ்.வடமராட்சிக் கிழக்கிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தேசிய ரீதியில் இடம்பெற்ற இப் பரீட்சையில் 19 பேர் சித்தியடைந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button