இலங்கைசெய்திகள்

கண்டியில் மகிழுந்து விபத்து!!

Accident

மகிழ்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி மகாவலி கங்கையில் வீழ்ந்துள்ளது. இச்சம்பவம் கண்டி – இலுக்மோதர பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே இவ் விபத்திற்கு காரணம் எனக்கூறப்படுகிறது.

மூன்று பேர் பயணம் செய்தபோதும் இருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன ஒருவரையும் மகிழுந்தையும் தேடும் பணி முன்னெடுக்கப்படுகிறது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button