இலங்கைசெய்திகள்

தீப்பற்றியது எரிவாயு விற்பனை நிலையம்!!

Gas station

சற்றுமுன்னர் களுத்துறை, பயாகல, நாகஹதூவ எனும் பிரதேசத்தில் எரிவாயு விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது.

தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

Related Articles

Leave a Reply

Back to top button