இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

விலையை அதிகரித்தது லாப்ஸ் எரிவாயு நிறுவனம்!!

gas

கொள்கலன்களின் விலையை அதிகரித்துள்ளது லாஃப் சமையல் எரிவாயு நிறுவனம். இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று 3500 மெட்ரிக் டன் லாஃப் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்தது.

இந்த நிலையில் குறித்த சமையல் எரிவாயு கொள்கலன்களை மக்களுக்கு உடனடியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button