வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தினர் எரிபொருள் விநியோகத்திற்கு சிறப்பான திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அதன்படி வாராந்தம் எரிபொருள் பெறுவது பதிவிடப்படுமாறு எரிபொருள் விநியோக அட்டை ஒன்று வழங்கப்பட்டுள்ளளது. இதனால் வடமராட்சிப் பகுதியில் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்பது குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Leave a Reply