இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தால் விதிக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கான சகல எரிபொருள் வரையறைகளும் (வாகனங்கள் அடிப்படையிலான உச்ச அளவு) உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.