உலகம்செய்திகள்

பிரான்ஸில் எரிபொருள் தட்டுப்பாடு!!

fuel

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பொலிஸ் வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள், தீயணைப்பு வாகனங்க்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் வழங்கும் படி கோரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் குறைந்தது 30% வீத எரிபொருளினை கையிருப்பு வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. .

Related Articles

Leave a Reply

Back to top button