ஒமைக்ரொன் வைரஸ் திரிபு பரவல் காரணமாக பிரான்ஸ், சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாக்கியுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் சமூக இடைவெளியில் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உள்ளக அரங்குகளில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் 2 ஆயிரம் பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.