Breaking Newsஇலங்கைசெய்திகள்
புலமைப்பரிசில் பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியானது!!
Exam results

2022 ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி பரீட்சை முடிவுகளை
www. Doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணைய தளங்களில் பார்வையிடமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.