ஜனாதிபதி கோட்டபாயராஜ பக்ச முன்னிலையில் மேலும் 09 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
- நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்.
- கலாநிதி சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்.
- கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதார அமைச்சர்.
- கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ – நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர்.
- திரு.ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்.
- திரு. ரமேஷ் பத்திரன – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்.
- திரு. மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்.
- திரு. நலின் பெர்னாண்டோ – வணிகம், வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்.
- திரு. டிரன் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்