இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

நாளை நாடளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்ப பரீட்சை!!

Exam

பொதுத் தகவல் தொழிநுட்ப பரீட்சை நாளை காலை நாடாளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.

2019,2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12ல் கல்வி கற்ற மாணவர்களுக்காக இந்த பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன.

அதன்படி குறித்த பரீட்சை 3,269 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button