கல்வி

யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள்!!

elephant

  • கயம்
  • வேழம்
  • களிறு
  • பிளிறு
  • களபம்
  • மாதங்கம்
  • கைம்மா
  • வாரணம்
  • அஞ்சனாவதி
  • அத்தி
  • அத்தினி
  • அரசுவா
  • அல்லியன்
  • அனுபமை
  • ஆனை
  • இபம்
  • இரதி
  • குஞ்சரம்
  • வல்விலங்கு
  • கரி
  • அஞ்சனம்.

Related Articles

Leave a Reply

Back to top button