உள்ளுராட்சியில் பொலிகண்டி மண்ணில் தேரதலில் நிற்கவுள்ள ஆ. முல்லைத் திவ்வியன் தன் பாதம் பதியுமானால்
தன்னால் மக்களுக்கு கீழ் வரும் சேவைகளை திறம்பட வழங்க முடியும் எனவும் பிறக்கும் பிள்ளைகளுககு தமிழ்ப் பெயர் வைத்தால் 2000 ரூபா வைப்பிட்டு வங்கிப் புத்தகம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
அத்துடன், கல்வி கலை விளையாட்டு மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கீழ்வரும் விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படும் என அவர் பட்டியலிட்டுள்ளார்.
01 .பொதுச் சுகாதாரம்
02 .திண்மக் கழிவகற்றல்
- கிராமிய பாதைகளை அமைத்தலும் பராமரித்தலும்
- வடிகானமைத்தல் பராமரித்தல்
05 .தெருக்களுக்கு வெளிச்சம் தருதல் - சிறுவர் பூங்காக்களை உருவாக்குதலும் பராமரித்தலும்
- விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
08.இடுகாடுகள்,சுடுகாடுகளை அமைத்தலும் பராமரித்தலும் - நூலக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
- பொது மல சல கூடங்களை அமைத்தலும்,பராமரித்தலும்.
- கிராமிய நீர் வினியோகம்
- பொது நீராடல் நிலையங்களை அமைத்தல்
- தீயணைப்பு சேவைகள்
- தாய் சேய் நலப்பணி
- பிரதேசத்தை அழகுபடுத்தலும் சுத்தம் பேணலும்
- பொதுக் கட்டிடங்களை நிர்மாணித்தலும் பராமரித்தலும்
- தொற்று நோய் தடுத்தல்
- திடீர் அனர்த்த முன்னாயத்தமும் செயற்பாடுகளும்
- தொல்லைகளைத் தவிர்த்தல்
- கிராமிய மின்சாரம் வழங்கல்
- வீடமைப்புத் திட்டம்
- கல்வித் தளபாடங்கள்
23.அபிவிருத்திக் கருத்திட்டங்களை இனங்கண்டு நடைமுறைப்படுத்தல் - கால்நடை பன்ணைகளை நடாத்துதல்
- வறியோருக்கு நிவாரணம் வழங்கல்.
- கிராமங்கள் தோறும் பஸ் தரிப்பு நிலையங்கள் அமைத்தல்