இன்று திங்கட்கிழமை அதிகாலையில் இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
6.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் இதனால் உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.