செய்திகள்தொழில்நுட்பம்

இன்று உலக பூமி தினம் –  சிறந்த படத்தினை வெளியிட்டுள்ளது கூகுள்!!

Earth day

விந்தைகளையும் வியப்புகளையும் தன்னுள்ளே கொண்டது பூமி என்னும் கூடு,  இன்று  52 வது உலக பூமி தினமாகும்.  இன்றைய நாளில் காலநிலை மாற்றத்தின் டூடுலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம். 

தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலை , கிரீன்லாந்தின் செர்மர்சூக் (Sermersooq) பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகும் காட்சியின் படம், அவுஸ்ரேலியாவின் தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை திட்டுகளின் நிலை, ஜெர்மனியின் அழிந்து வரும் ஹார்ஸ் காடுகளின் நிலை மாதிரி ஆகிய படங்களையே டூடுலாக வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

பூமியைப் பாதுகாப்பது மனிதர்களின் பாரிய கடமையாகும்.  

Related Articles

Leave a Reply

Back to top button