இலங்கைசெய்திகள்

முருங்கைக்காய் விலை உயர்வு!!

Drumsticks

  ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை வடக்கு மாகாணத்தில் 1000 ரூபாவுக்கு மேல் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது யாழில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 1200 – 1500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

யாழில் சமீப நாட்களில் முருங்கைக்காய் விளைவிக்கப்படாத ஒரு காலப்பகுதி என்பதால் மன்னாரில் இருந்து வடக்கு சந்தைக்கு கொண்டு வரப்படும் முருங்கையின் விலை உயர்ந்துள்ளது.

இருப்பினும், யாழ்ப்பாணத்தில் ஏனைய மரக்கறிகளின் விலைகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Leave a Reply

Back to top button