செய்திகள்பொருளாதார செய்திகள்

டொலரின் பெறுமதி சற்று உயர்வு!!

Dollar

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த உயர்வு காணப்படுவதாக கூறப்படுகின்றது. 

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 368. 52 ரூபாவாகவும் கொள்முதல் விலை ரூ. 357.85ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button