சினிமாசெய்திகள்

மீண்டும் இணையும் ஐஸ்வர்யா – தனுஷ்!!

Dhanush - aishwarya

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா திடீரெனப் பிரிவதாக அறிவித்தமை ஒட்டுமொத்த திரையுலகம் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

இருவரையும் சேர்த்து வைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில்   இருவரும் நடந்ததை மறந்துவிட்டு குழந்தைகளுக்காக மீண்டும் ஒன்றுசேர உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷின் பிறந்த நாளன்று இருவரும் இணைந்து திருப்பதிக்குச் செல்லவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.   

Related Articles

Leave a Reply

Back to top button