காலிமுகத்திடலில் மற்றொரு சடலம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சடலமாக மீட்கப்பட்ட சடலம் 40 வயதுடைய ஆண் ஒருவரினுடையது என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இவ்வாறு ஒரு சடலம் காலிமுகத்திடல் கடற்கரையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.