இலங்கைசெய்திகள்

வடமராட்சி கடற்கரையில் இரண்டு சடலங்கள்!!

Death

யாழ் வடமராட்சி கடற்கரை பகுதியில் இரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

இன்றைய தினம் , வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் குறித்த இரு சடலங்களும் கரையொதுங்கியுள்ளன.

இந்நிலையில் கரையுதுங்கிய சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில், மேலதிக நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button