செய்திகள்விளையாட்டு

இலங்கை – மேற்கிந்திய தீவுகள்- 2 ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்!

cricket

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (29) ஆரம்பமாகவுள்ளது.

காலியில் இந்தப் போட்டி முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று 1 – 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button