செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்றது அவுஸ்திரேலிய அணி!!

cricket

இலங்கை அணிக்கு எதிரான நான்காவது இருபதுக்கு20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இவ்விரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற மூன்று இருபதுக்கு20 போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button