செய்முறை: கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி அதனுடன் நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய், உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து வேகவிட்டு இறக்கவும்.
சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு தாளித்து கீரைக் கலவையோடு சேர்த்து உப்பு போட்டு நன்கு கடைந்து பரிமாறவும்.
Leave a Reply