கல்வி

பாராட்டி வாழ்த்துகின்றோம் – ம.வர்சனா!!

Congratulations

ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடாத்திய தொடர் கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவி ம.வர்சனாவின் இச்சாதனையைப் பாராட்டுவதில் எமது இணையதளம் பெருமிதம் கொள்கின்றது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தி/ சென்மேரிஸ் கல்லூரி மாணவி ம.வர்சனா 152 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பாடசாலைச் சமூகமும் உறவினர்களும் அன்புடன் வாழ்த்துகின்றனர். மாணவி ம.வர்சனாவை ஐவின்ஸ்தமிழ் இணையதளம் சார்பில் நாங்களும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button