காலிமுகத்திடலில் போராட்டம் நடத்துபவர்கள் மத்தியில் அரச ஆதரவு குழுவினர் உள்நுழைந்து வன்முறைகளைத் தூண்டலாம் எனவும் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து ஒற்றுமையின் போராட்டத்தை தொடரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுளாளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply