இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் வித்தியாசமான முறையில் எதிர்ப்பை வெளியிட்ட பெண் – வீடியோ இணைப்பு!!

colombo

இலங்கையில் நாளாந்தம் பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பான பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி அன்றாடம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று அதிகளவான மக்கள் காலி முகத்திடலில் திரண்டு தமது எதிர்ப்பை அமைதியான முறையில் வெளியிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்ணொருவர் பாரம்பரிய முறையில் எதிர்ப்பை வெளியிட்ட வீடியோ காட்சி இதுவாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button