இலங்கைசெய்திகள்

கொழும்பில் வீதி தாழிறங்கியதால் போக்குவரத்து பாதிப்பு!!

Colombo

 கொழும்பு – வெள்வத்தைக்கு அருகாமையில் கொழும்பு நோக்கிச் செல்லும் வீதி தாழிறங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது. 

மரைன் டிரைவ் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் சாரதிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button