இலங்கைசெய்திகள்

மின் விநியோக தடை தொடர்பில் சிஐடி விசாரணை!!

CID

மின் விநியோகத் தடை நாடளாவிய ரீதியில் ஏற்பட்டது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் மையத்தின் பணிகள் வழமைக்குத் திரும்ப குறைந்தது 2 நாட்கள் எடுக்கும் எனவும் அதனால் நாட்டில் இடையிடையே மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button