சீனாவில் இடம்பெற்ற திருமணம் ஒன்றில் நடந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது,
அதாவது மணமகன் ஷென்னின் முன்னாள் காதலிகள் ஒன்று கூடி திருமணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது மணமகன் தனது முன்னாள் காதலிகளிடம் மன்னிப்பு கோரியதாகவும், தான் நல்ல காதலனாக நடக்கவில்லை என மனம் வருந்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தனது தோழிக்கு நல்ல காதலன் இருக்கவேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.