உலகம்செய்திகள்

குழந்தையை கடத்த முயன்ற குரங்கு – சீனாவில் சம்பவம்!!

China

சீனாவில் குரங்கு ஒன்று குழந்தையைக் கடந்த முயன்ற சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் தென்மேற்கு சோங்கிங் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை வீட்டிற்கு வெளியே பதுங்கி இருந்த குரங்கு இழுத்துச் செல்ல முயன்றபோது, அவ்வழியே சென்ற ஒருவர் குரங்கிடம் இருந்து குழந்தையை மீட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button