இலங்கைசெய்திகள்

வீடொன்றில் தீ விபத்து – சிறுமி பலி!!

fire accident

மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தீ விபத்தின் போது வீட்டிற்குள் இருந்த குறித்த சிறுமியின் பாட்டி மற்றும் சகோதரி ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button