இலங்கைசெய்திகள்

பாடசாலைக்கான கட்டண அறவீடு தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!!

ceylon teachers union

பாடசாலைகளில் முழு ஆண்டுக்குமான வசதிகள் மற்றும் சேவைக் கட்டணங்களை முழுமையாக அறவிடும் நிலைமையினால் பெற்றோர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து வெளியிட்டுள்ளார்.

எனவே இரண்டு ஆண்டுகளுக்குமான வசதிகள் மற்றும் சேவைக் கட்டணங்களை அறவிடுவதை உடனடியாக நிறுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button