சீன மத்திய வங்கியிடமிருந்து இலகு பணப்பரிமாற்றத்தின் (swap transaction) கீழ் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியானது இவ்வாரத்துக்குள் கிடைக்கப்பெறும் என திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.