இந்தியாசெய்திகள்

வரப்போகும் உணவு நெருக்கடிக்கான இயற்கை முறையில் தீர்வு!!

Ceminar

பொருளாதார நெருக்கடிக்கு இயற்கை முறையான தீர்வினை வல்லுனர்கள் மூலம் பகிரும் கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இயற்கை முறையான தீர்வு என்பது மிகவும் தேவையான ஒன்றாகும்.

zoom மூலமான இந்த இலவச கருத்தரங்கில் பங்கு பற்றி பயன்பெறுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button