பொருளாதார செய்திகள்
-
இலங்கையின் இன்றைய நாணய மாற்றுவீதம்!!
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 355 ரூபா 72 சதமாகவும், விற்பனை…
-
இன்றைய டொலரின் பெறுமதி!!
இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 74 சதமாகவும், டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355…
-
ஏலத்தில் விடப்படவுள்ள திறைசேரி உண்டியல்கள்!!
எண்பத்து மூவாயிரம் மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று ஏலவிற்பனையினூடாக ஏலத்தில் விடப்படவுள்ளன என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்போது 364…
-
டொலரின் பெறுமதி அதிகரிப்பு!!
இன்று புதன்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 370 ரூபாயாக பதிவாகியுள்ளது. இலங்கையில் அனுமதி பெற்ற பல வர்த்தக வங்கிகளில் இந்த தொகை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…
-
தற்காலிகமாக பூட்டப்படுகிறது கொழும்பு பங்குச்சந்தை!!
தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு கொழும்பு பங்குச்சந்தை பூட்டப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலையைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் 18ம் திகதி முதல் ஐந்து…
-
பலவீனமான நாணயமாக இலங்கை ரூபா!!
உலகின் மிகவும் பலவீனமான செயல்திறன் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளதாக Financial Times தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, 2022 ஆம் ஆண்டில் இதுவரையில்…
-
இலங்கையில் தனியார் வங்கிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!
அனைத்து தனியார் வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலானது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராலேயே வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்க டொலர்களில் தொழிலாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தில்…
-
ஒரு வருட சுற்றுலா விசாவுக்கு 200 அமெரிக்க டொலர்!!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒரு வருட பல நுழைவு சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த விசாவிற்கு…
-
விசேட தொடருந்து சேவை – சுற்றுலா துறையை விரிவுபடுத்த திட்டம்!!
கண்டி முதல் எல்ல வரையிலான மார்க்கத்தில் விசேட சுற்றுலா ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய இன்று முதல் தினமும் குறித்த விசேட சுற்றுலா ரயில் சேவை முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி ரயில் நிலையத்தில் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்படும் குறித்த விசேட சுற்றுலா ரயில் சேவை பிற்பகல் 2.20 க்கு தெமோதரை ரயில் நிலையத்தைச் சென்றடையவுள்ளது. தெமோதரை ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் பிற்பகல் 3.40 க்கு புறப்படும் குறித்த விசேட சுற்றுலா ரயில் சேவை இரவு 9.35 க்கு கண்டியை வந்தடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து இந்த விசேட சுற்றுலா ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், போக்குவரத்து அமைச்சர் மற்றும் ரயில்வே பொதுமுகாமையாளர் ஆகியோரின் தலைமையில் இன்று காலை 7 மணிக்கு இதற்கான ஆரம்ப நிகழ்வு கண்டி ரயில் நிலையத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
-
ரஷ்ய ரூபிளின் பெறுமதி 30 சதவீதத்தால் வீழ்ச்சி!
ரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக டொலருக்கு நிகரான ரஷ்யாவின் ரூபிள் பெறுமதி 30 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறே,…