புலச்செய்திகள்
-
பார்வை இழந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி!!
யுத்தத்தில் காயமடைந்து , மிகவும் வறுமையான சூழலில் வாழும் பெண்ணொருவரிற்கு கனடாவைச் சேர்ந்த பிரசாந் என்பவர் சுயதொழில் வாய்ப்பிற்காக பசுமாடும் கன்றும் வழங்கி உதவியுள்ளார். ஒரு கண்…
-
லண்டன் பி.பி.சி மூத்த ஒலிபரப்பாளர் விபத்தில் மரணம்!!
London BBC மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள் லண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் அகால மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இந்த சோகச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
-
புலம்பெயர் நண்பிகளின் வாழ்வாதார உதவி!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் சகோதரி பிரேமலா அவர்கள் தமது தாய்/தந்தையரான செல்லையா வள்ளிப்பிள்ளை மற்றும் மாமா,மாமியான…தம்பு/சின்னம்மா ஆகியோரின் ஆண்டு நினைவாகவும் கனடாவில் வசிக்கும் சகோதரி சிறிசெல்வராணி அவர்கள் …
-
புலம்பெயர் உறவினால் வழங்கப்பட்ட சிறந்த உதவித்திட்டம்!!
நோர்வேயில் வசிக்கும் புலம்பெயர் உறவு ஒருவர், கல்லாறு பிரதேசத்தில் நடத்தப்பட்டுவரும் இலவச கல்வி நிலையத்தின் புதிய கட்டடத்தினை கட்டுவதற்கான நிதியினை வழங்கியிருக்கிறார். இவர், முகம் காட்டாது பல…
-
இன்றைய உதவி வழங்கல்!!
புலம்பெயந்து சுவிசில் வசிக்கும் நேசதுரை அவர்கள் தமது தாயாரான மகாராஜா துரையம்மாவின் நினைவாக பெண் தலைமைத்துவ குடும்ப பெண்ணொருவருக்கு சுயதொழில் உதவியினை வழங்கியுள்ளார். இரண்டு பிள்ளைகளோடு மிகவும்…
-
புலம்பெயர் உறவுகளின் உதவிச் செயற்றிட்டம்!!
புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் சகோதரி சாந்தி நகுலேஸ் அவர்கள் தமது தாயாரின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு,, யுத்தத்தில் மகனை இழந்துவிட்டு பெண் தலைமைத்துவக் குடும்பத்து மகளோடு…
-
பிரான்சில் பரீட்சையில் சாதனை படைத்த ஈழத்தமிழ் இளைஞன்!!
2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் வடுக்களில் சிக்கி காயத்துடன் பிரான்ஸ் வந்த இந்த இளைஞன் இன்று france Bac தேர்வில் Physique பாட பிரிவில் 19/20 புள்ளிகளை பெற்று…
-
இன்றைய உதவி வழங்கல் செயற்றிட்டம்!!
யுத்தத்தில் காயமடைந்து இயலாத நிலையில் இருக்கும் சகோதரி ஒருவரின் கணவர் , விபத்தொன்றில் சிக்கி காயமடைந்த நிலையில் உள்ளதால் அவர்களின் பொருளாதார வசதி மிகவும் பின்தங்கியதாக உள்ளது. …
-
அகநிறைவு கொண்ட அகவைநாள்!!
கனடாவைச் சேர்ந்த கஜிதா சுரேஸ் தம்பதிகளின் அன்புப் புதல்வி மிதுஷா இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் . பிறந்த தினத்தினை முன்னிட்டு மிதுஷாவின் வேண்டுகோளுக்கு…
-
புலம்பெயர் தமிழர் இத்தாலியில் மரணம்!!
இத்தாலியின் நாபோலி நகரத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையர் ஒருவர் பரிதாகமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 42 வயதான இலங்கை தமிழ் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்…