உலகம்
-
கோலாலம்பூர் அருகே நிலநடுக்கம்!!
மலேசியாவின் கோலாலம்பூர் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய சில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் கூறுகையில், இன்று காலை 8.59 மணியளவில்…
-
இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானை கௌரவப்படுத்தியது கனடா!!
கனடாவின் மார்கம் பகுதியில் வீதி ஒன்றுக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மார்க்ம் மாநகர மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டி மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் இந்த…
-
சோமாலியா ஹோட்டலில் தீவிரவாதிகள்!!
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஹோட்டலை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். சோமாலியாவில் இயங்கி வரும் அல்-ஷபாப் தீவிரவாதிகள் குறித்த ஹோட்டலை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
-
திருடப்பட்ட நடராஜர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!!
தஞ்சையிலிருந்து கடந்த 51 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்பந்தரின் வெண்கல சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.…
-
சிரிய எல்லையில் வான் தாக்குதல்!!
சிரிய எல்லையில் இடம்பெற்ற துருக்கியின் வான் தாக்குதலால் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், 3 சிரியாவின் இராணுவ…
-
நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி கத்திக் குத்துக்கு இலக்கானார்!!
இந்திய – பிரித்தானிய நாவலாசிரியர், சல்மான் ருஷ்டி (73) அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் மேடை நிகழ்வொன்றின்போது , கத்திக் குத்துக்கு இலக்கானார். இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சையில்…
-
துப்பாக்கியுடன் புகுந்த நபரை சுட்டுக் கொன்ற அதிகாரிகள்!!
அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI அலுவலகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த நபரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். ஓஹியோவில் உள்ள FBI அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பை மீறி கையில் துப்பாக்கியுடன்…
-
சூழலுக்கு பாதிப்பாக மாறியுள்ள இரண்டாம் உலகப்போர் காலத்து இரசாயன ஆயுதங்கள்!!
2 ம் உலகப்போருக்கு பிறகு ஜெர்மனியின் நாஜி படைகளால் கைவிடப்பட்ட சுமார் 1 டன் ரசாயன ஆயுதங்கள் பால்டிக் கடலின் அடியில் புதைந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. தவிர்க்க…
-
நியூட்டன் ஜோன் காலமானார்!!
பிரபல ஹொலிவூட் நடிகையும், பாடகியுமான ஒலிவியா நியூட்டன் ஜோன் காலமானார்.
-
இரண்டாம் உலகப்போர் கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு!!
இத்தாலியில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 1000 pound எடை கொண்ட வெடிகுண்டு ஒன்று ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.