இலங்கை
-
தண்ணீர் பாவனை தொடர்பில் பொதுமக்களுக்கான அறிவிப்பு!!
மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. நீர் நிலையங்களில் நீர் கொள்ளளவு…
-
ஜப்பான் வேலை வாய்ப்புக்கான பரீட்சை திகதிகள் வெளியானது!!
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) 2023 ஆம் ஆண்டுக்கான ஜப்பான் குறிப்பிட்ட திறன் வாய்ந்த வேலைகளுக்கான (SSW) பரீட்சைகளுக்கான திகதிகளை வெளியிட்டுள்ளது. குறித்த பரீட்சைகள் ஒகஸ்ட்…
-
கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மற்றுமொரு 10 வயது குழந்தை மரணம்!!
வயிற்று வலி காரணமாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வருடம் புலமைப்பரிசில்…
-
இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் காலமானார்!!
மூத்த பத்திரிக்கையாளரும், நடிகரும், டப்பிங் கலைஞருமான லால் சரத் குமார காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 69 வயதான இவர், இன்று (ஒகஸ்ட் 01) காலை காலமானதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
நாளை வங்கி திறக்குமா!!
நாளையதினம் இலங்கையில் உள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் திறந்திருக்கும் என அந்த வங்கி அறிவித்துள்ளது. நாளை விடுமுறை தினம் (01-08-2023) என்றாலும் மக்கள் வங்கி கிளைகள் திறக்கப்படும்…
-
நோர்வே தூதரகத்திற்கு பூட்டு!!
இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் இன்று (31) முதல் உள்ள மூடப்படவுள்ளது. வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வே அரசாங்கம் அண்மையில்…
-
இலங்கைக்கு மின்சார பேருந்துகள் இறக்குமதி!!
இலங்கைக்குப் 50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மானியத்துடன் பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என சங்கத்தின்…
-
போலி ஆவணங்களுடன் கட்டுநாயக்கவில் 5 இளைஞர்கள் கைது!!
, இன்று திங்கட்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலிக் கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகளைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற…
-
இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள வேலை வாய்ப்பு!!
ஹோட்டல் முகாமைத்துவத் துறையில் 13000 பயிற்சியாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல் நிறுவனங்கள், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுடன் உடன்படிக்கைக்கு வந்துள்ளன.…
-
இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!!
இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. அதிக செலவினால் ஏற்பட்டுள்ள சுமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலத்திரனியல் கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு…