Breaking News
-
பாலத்தில் விழுந்து பேருந்து விபத்து!!
கதுருவலையிலிருந்து காத்தான்குடிக்கு பயணித்த தனியார் பஸ் வண்டியொன்று சற்று முன் மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெங்கு தொடர்பில் கொழும்பு மக்களுக்கு அவசர அறிவிப்பு!!
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் இவ்வருடத்தில் 2,138 டெங்கு சந்தேக நபர்கள்…
-
மன்னாரில் கரை ஒதுங்கிய இராட்சத கப்பல்!!
மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் இராட்சத வெளிநாட்டு கப்பலொன்று இன்று (7) மதியம் 2.மணியளவில் கரை ஒதுங்கியுள்ளது. தலைமன்னார் மற்றும் நடுக்குடா கடற்படையினர் கரை ஒதுங்கிய கப்பலுக்கு…
-
இன்றைய வானிலை அறிவிப்பு!!
இலங்கையின் தென் மேற்கு பகுதியில் நிலவும் கடும் மழையுடனான காலநிலை இன்று குறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது. இருப்பினும் மேல் மாகாணம்…
-
இலங்கையில் விபத்துகளால் அதிகரித்துள்ள மரண வீதம்!!
இலங்கையில் தினமும் 3 மணித்தியாலங்களுக்கு 4 மரணங்கள் இடம்பெறுவதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ திட்டத்தின் முகாமையாளர் விசேட…
-
ஹற்றனில் பாடசாலைகளுக்கு விடுமுறை!!
தற்போது இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் கல்வி வலயப்பணிமனை தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளைய…
-
ருவிட்டருக்கு போட்டியாக உதயமாகிறது த்ரெட்ஸ்!!
ருவிட்டருக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை வரும் 6ஆம் திகதி அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த மே மாதம் முதல்…
-
இது கதையல்ல நிஜம்!!
தாயின் சடலம் மலர்சாலையில் இருக்க , றக்பீ போட்டியில் பங்கேற்ற மாணவனின் மனத்திடத்தை உணர்த்தும் சம்பவம். பாடசாலைகளுக்கிடையிலான றக்பி லீக் போட்டியின் போது, மருதானை புனித ஜோசப்…
-
சமையல் எரிவாயு விலை மீண்டும் குறைந்தது!!
உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி புதிய விலைகள் இன்று நள்ளிரவுக்கு முன்னதாக அறிவிக்கப்படும்…
-
எரிபொருள் விலையில் திருத்தம்!!
இன்று முதல் அமுலாகும் வலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை மாற்றியுள்ளது. இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்று 10 ரூபா அதிகரித்து 328…