முத்தமிழ் அரங்கம்.

  • வெள்ளையம்மா – எங்கள் அன்னை!!

    வெள்ளையம்மா என்றழைக்கும் வெண்ணிலவே இது உன் புலிப் பிள்ளைகளால் சூட்டப்பெற்ற திருநாமம் கள்ளமில்லா உள்ளம் கொண்ட கறுப்புநிலா எங்கள் உள்ளமதில் நிறைந்து நிற்கும் அழகு நிலா தமிழ்த்தாயின்…

  • சுனாமி – கவிதை!!

    கரைத்த பிண்டங்களைகடலலை பரிசளித்தது// எதற்காகக் காத்திருக்கிறாய்என்ற கேள்விகளையும் கேட்டது// மணலில் மூழ்கிக் கிடந்த என்னால் கொஞ்சி விளையாட, மனம் பித்தனாகவில்லை// என் கீறல்களின் வலிகளைஉன் உப்பு காயமாற்றுமா?//…

  • காலம் கடந்துவிடும் – வாழ்க்கை கதை!!

    எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும்.இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்தும், பிடிக்கும், தின்னும், விழுங்கும், வேட்டையாடும். மிச்சத்தை கழுதை…

  • வழி -கவிதை!! { கவிஞர் விஜயகிருஷ்ணன்}

    Sky clouds, sunlight and path, beauty nature background சில பாதைகள்சருகுகளைச்சூடியிருக்கும்… சில மணலில்தணலேற்றிருக்கும்… சில மகரந்தஉதிர்ப்புகளில்காற்றுடன்கைகுலுக்கும்… சிலவான நீர்க்கடனைவாங்கியிருக்கும்… சிலபாறைக்கல்மனமாயிருக்கும்.. சில ஒன்றுமில்லாமலிருக்கும்… காலமும்…

  • குமரித்தீவு – சிறுகதை!!

    குமரித்தீவு – சிறுவர் கதை. ஆக்கம் – தமிழரசி. குமரி என்னும் பெயர் கொண்ட ஒரு சிறிய தீவு. கடலலைகள் தழுவ காடுகள் சூழ்ந்த அழகிய தீவு.…

  • நான் யாரோ? {கவிதை} – கோபிகை!!

    நான்பட்டாம் பூச்சியின்சின்ன இறக்கைநான்வானவில்லின்வண்ண ஓவியம்நான்மலர்ச்சோலையின்பூவிதழ்.நான்மேகமங்கையின்மெல்லிய வர்ணம்.நான்பூமி வீசும்அடர் பனி.நான்மலைமுகட்டின்உச்சிப்புள்ளி.நான்வனாந்தரத்தின்வறட்சிவெடிப்பு.நான்குயில் கூவும்மெல்லிசை.நான்மழைக்கீற்றின்சரிவான தூறல்,நான்மண் பேசும்மகரந்த வாசனை.நான்மயில் ஆடும்கதகளி.நான்விடியல் தேடும்ஒற்றை நட்சத்திரம்.நான்இயற்கை நெய்தபட்டுப்புடவை.யாரோ நான்யாரோ? கோபிகை.

  • புதுக்குறள்கள் _ பெற்றோல்!!

    திரு வள்ளுவர் இப்ப இவ்வைகையில் இருந்தால் -கற்பனைக் கடிஅதிகாரம் :- பெற்றோலுடைமைகுறள் :- 1331 – 1340 பெற்றோர் எல்லாம் பெற்றோர் அல்லர், தன் பிள்ளைக்கு பெற்றோல்…

  • “உண்மை தெரியாமல் யாரையும் விமர்சனம் செய்யாதீர்கள்” _ சிந்தனைக்கு!!

    ஒரு ஊரில் ஒரு வயதான தையல்காரர் வாழ்ந்து வந்தார். தையல் வேலைப்பாட்டில் அவர் வித்தகராக இருந்ததால் அதிக வாடிக்கையாளர்கள் அவரை நாடி வந்தனர், அதனால் நல்ல காசும்…

  • பெற்றோர் பெற்றோராக இருங்கள், ஒருபோதும் நண்பராகாதீர்கள்…!!

    பணி முடிந்து வெகு தொலைவு பயணம் செய்து களைப்புடன் திரும்பிய நான் என் மனைவியை கடும் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருக்கக் கண்டேன். எனக்காக அந்த ஜுரத்திலும் சமையல்…

  • மனிதம் மறந்த நாள்..! மனிதம் மறைந்த நாள்..!

    தமிழைப் போற்றிப் புகழ்ந்தஈழமெனும் திருநாட்டில்;தமிழையும் தமிழரையும்வேறோடு சாய்த்ததுஅந்நிய கைப்பாவைகள்.வீரம் பொருந்திய மண்ணில்தமிழின் குருதி குடித்துஇரத்தக் காடாய் ஆனது ஈழம்.லட்ச உயிர் பிரிந்ததுமிச்ச உயிர் எரிந்ததுபெண்களின் எத்தனை கனவுகள்கண்ணீரில்…

Back to top button