முக்கிய செய்திகள்
-
போலி NVQ சான்றிதழ் – எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு!!
தரமற்ற NVQ சான்றிதழ்களை வழங்கும் 81 கல்வி நிறுவனங்களை இடைநிறுத்தியுள்ளதாக COPE இன் மூன்றாம் நிலைக் கல்வி தொடர்பான உப குழுக்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறான நிறுவனங்களின் பெயர்களைப்…
-
பரீட்சை திணைக்களத்தின் மற்றுமொரு முக்கிய அறிவிப்பு!!
வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் பெற (Document Attestation) விண்ணப்பித்த பரீட்சை சான்றிதழ்களை விண்ணப்பதாரர்களுக்கு இன்று (07) முதல் ஆன்லைனில் வழங்குவதற்கு பரீட்சை திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இதன்படி, இனிமேல்…
-
கல்வியமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!!
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி…
-
நீர் கட்டணம் தொடர்பில் கொண்டு வரப்படும் நடைமுறை!!
நாடு முழுவதும் குறுந்தகவல் மற்றும் இ – பட்டியல் (E – Bill) மூலம் மாத்திரம் நீர் கட்டணப் பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும்…
-
தாடியுடன் பரீட்சை எழுத அனுமதி – நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!!
தாடி வைத்திருந்தமைக்காக பரீட்சை எழுத அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டமைக்கு எதிராக கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட மாணவன் நுஸைப் மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடுத்த வழக்கு இன்று (4)…
-
பொலிசாரின் முக்கிய அறிவிப்பு!!
பொலிஸ் அவசர இலக்கமான 119 இன் ஊடாக தவறான தகவல்களை வழங்குவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ்…
-
கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு!!
முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்பட மாட்டாது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். கடுவலையிலுள்ள பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
-
தண்ணீர் பாவனை தொடர்பில் பொதுமக்களுக்கான அறிவிப்பு!!
மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. நீர் நிலையங்களில் நீர் கொள்ளளவு…
-
நீக்கப்பட்டது ருவிட்டரின் எக்ஸ் சின்னம்!!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு ட்விட்டர் நிறுவனம் செயல்படுகின்றது. இந்த நிறுவனத்தை உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி…
-
ஜப்பான் வேலை வாய்ப்புக்கான பரீட்சை திகதிகள் வெளியானது!!
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) 2023 ஆம் ஆண்டுக்கான ஜப்பான் குறிப்பிட்ட திறன் வாய்ந்த வேலைகளுக்கான (SSW) பரீட்சைகளுக்கான திகதிகளை வெளியிட்டுள்ளது. குறித்த பரீட்சைகள் ஒகஸ்ட்…