சமீபத்திய செய்திகள்
-
தீவகத்திற்கான பிரதான போதைப்பொருள் விநியோகஸ்தர் கைது
உயிர் கொல்லியான ஹெரோயின் போதைப்பொருளுடன் மண்கும்பானில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 35 கிராம் ஹெரோயின் பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன்…
-
தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு கூட்டாக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு
உள்ளூராட்சி சபைகளின் தேர்தலை மீண்டும் பிற்போடுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக அணைத்து எதிர்கட்சிகளினாலும் ஒன்றிணைந்த பிரகடனத்தில் கைச்சாத்திடும் செயற்பாடு நேற்று (20) நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்நடவடிக்கையில்,…
-
சென்லூட்சை தெறிக்கவிட்டது கலைஒளி – பாரதிக்கு அதிரடி காட்டியது ஞானமுருகன்
கலைஒளி வி.கழகம் வடமாகாண ரீதியில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (20) போட்டிகளில் ஆனைக்கோட்டை கலைஒளி, மயிலங்காடு ஞானமுருகன்…
-
படகில் அவுஸ்ரேலியாவிற்குள் நுழைய முயற்சித்தவர்கள் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற 183 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 6 படகுகளில் சென்று அவுஸ்ரேலியாவிற்கு…
-
மல்லாகத்தில் ஹெரோயினுடன் மூன்று இளைஞர்கள் கைது
மல்லாகம் பகுதியில் உயிர்கொல்லியான போதைப்பொருட்களுன் மூன்று இளைஞர்கள் நேற்று (19) தெல்லிப்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர், கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த 32, 23, 25 வயதுடயைவர்களே…
-
வடக்கின் சமரில் ஹென்றிஸ், சென்.மேரிஸ் அதிரடி
ஊரெழு றோயல் விளையாட்டு கழகத்தால் வடமாகண ரீதியில் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (19) போட்டிகளில் இளவாலை ஹென்றிஸ், நாவந்துறை சென்மேரிஸ் அணிகள் வெற்றி…
-
சோழர்களின் ஆட்சியில்தான் தமிழர்களுக்கான தனித்துவ அடையாளங்கள் நிறுவப்பட்டன – சிறீதரன் எம்.பி சென்னையில் தெரிவிப்பு
சோழர்களின் ஆட்சிக்காலம் என்பது தமிழக வரலாற்றின் பொற்காலம் என்றே போற்றப்படுகிறது. அதிலும், குறிப்பாக இராஜராஜ சோழன் காலத்தே தமிழும், சைவமும் செழிப்புற்றிருந்ததை வரலாறு சொல்கிறது. தமிழர்களுக்கான மாபெரும்…
-
யாழ்.மாவட்டத்தில் சர்வதேச மைதானத்தை அமைப்பதற்கு மாநகரசபை முதல்வரின் முயற்சி கட்சிகளால் மறுப்பு – மக்கள் ஆதங்கம்
யாழ்.மாவட்டத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கு யாழ்.மாநகர முதல்வர் எடுத்த முயற்சி மாற்றுக் கட்சி உறுப்பினர்களினால் மறுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகரசபைக்குச் சொந்நமான 11 ஏக்கர் நிலப்பரப்பு கோண்டாவில் பகுதியில்…
-
வவுனியாவில் துப்பாக்கி சூடு: யுவதி மரணம்
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் நேற்று (18) இரவு இனந்தெரியாதவர்களால் மேற்க்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த, பகுதியில்…
-
துணுக்காய் பிரதேச செயலகத்தின் பண்பாட்டுவிழா சிறப்பாக இடம்பெற்றது
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலக கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா இன்று (18) காலை 9.00 மணிக்கு துணுக்காய் பிரதேச…