இலங்கை
-
12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!
12 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, புத்தளம், குருநாகல், கண்டி, கம்பஹா, கேகாலை, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி,…
-
நிறைவேற்றப்பட்டது IMF ஒப்பந்தம்!!
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. குறித்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 120…
-
எலிக் காய்ச்சலினால் காலி மாவட்டத்தில் அதிகளவானோர் பலி!!
காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் 26ஆம் திகதி வரையான நான்கு மாதங்களில் 19 எலிக்காய்ச்சல் மரணங்கள்…
-
நாட்டிலிருந்து 90,000 பேர் வெளியேற்றம்!!
90,000 நபர்கள் சமீபத்தில் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரியவந்துள்ளது. பாராளுமன்றத்தில் நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!
வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு 2023 ஏப்ரல் 28ஆம் திகதி அதிகாலை 05.30க்கு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில்…
-
பதின்மூன்று வயது மாணவியின் நேர்மையான செயல்!!
வீதியில் கண்டெடுத்த ஒரு இலட்சம் ரூபா பணப்பொதியினை உரியவர்களிடம் ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் – சிறிமாபுர மகா…
-
பகிரங்க மன்னிப்பு கோரினார் அமைச்சர் அலி சப்ரி!!
தன்னைக் குறித்து அமைச்சர் அலி சப்ரியால் தெரிவிக்கப்பட்ட பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற கருத்துக்கள் குறித்து சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்…
-
மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் காலணிகளின் விலைகள் குறைப்பு!!
பாடசாலை மாணவர்களின் காலணிகள், புத்தகப் பைகளின் விலை குறைக்கப்படவுள்ளது. டொலர் மதிப்பு குறைந்துள்ளதாலும் மூலப்பொருட்களின் விலை குறைந்தமையாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மே மாத இறுதியில் இவற்றின் விலையை 500…
-
அதி உயர் ஜனாதிபதி விருது பெற்ற மட்டக்களப்பு மாணவர்கள்!!
மட்டக்களப்பு – புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் இருவர் சாரணியத்திற்கான அதி உயர் விருதான ஜனாதிபதி விருது பெற்றுள்ளனர். சிரேஷ்ட சாரணர்களான இவர்கள் தரம் மூன்றில் கல்வி கற்கும் போதிருந்து…
-
புலம்பெயர் உறவுகளின் தாயகம் நோக்கிய சுயதொழில் முயற்சி விசேட செயற்றிட்டம்!!
கராஜ் போய்ஸ் நண்பர்களும் சமூக அக்கறையாளர்களுமாகிய விஜயானந்தன் அப்பையா, செல்வ சங்கர் சின்னத்தம்பி, சிறீகாந்த் நல்லையா , கஜேந்திரன் கனகலிங்கம் ஆகியோர் தமது ஐம்பதாவது அகவை பூர்த்தியை…