இலங்கை
-
இன்றைய வானிலை அறிவிப்பு!!
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் குருநாகல்…
-
இலங்கையின் முதலாவது தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி காலமானார்!!
இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் (வயது 77 ) காலமானார். இத்தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர், இலங்கையின் முதல் தமிழ்…
-
உதைபந்தில் சம்பியன் ஆகியது யாழ். மத்திய கல்லூரி!!
நெல்லியடி மத்திய கல்லூரி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. இப்போட்டி , 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை…
-
3 சேவைகளை அத்தியாவசியமாக்கி விசேட வர்த்தமானி!!
மின்சார விநியோகம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி…
-
ஆங்கிலம், இலங்கையின் தேசிய மொழியாகிறதா!!
ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்தவகையில், அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள்…
-
கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிப்பு!!
கோதுமை மாவை இறக்குமதி செய்யும் போது நிச்சயமாக அனுமதிப்பத்திரத்தை பெற வேண்டும் என நிதியமைச்சு வர்த்தமானி அறிவித்ததையடுத்து சந்தையில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 40…
-
காற்று மாசு – அதிகரிக்கும் இதயநோயாளர்களின் எண்ணிக்கை!!
நாட்டில் இதயநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் அதிகளவில் உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் அனிந்து பத்திரன தெரிவித்துள்ளார். காற்று மாசுபாடு அதிகரித்துள்ளமையே இதற்கு…
-
குடும்பமொன்றிற்கான மாதாந்தச் செலவு அதிகரிப்பு!!
இவ்வருடத்தில் இலங்கையில் குடும்பமொன்றிற்கான மாதாந்தச் செலவானது 76,124 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 2023ஆம் ஆண்டுக்கான சமீபத்திய…
-
மீண்டும் ஆரம்பமாகும் புகையிரத சேவை!!
அனுராதபுரம் – ஓமந்தை இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் அடுத்த மாதம் ஆரம்பமாகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு- கோட்டை தொடக்கம் காங்கேசன்துறை வரையான சேவை…
-
பல்கலைக்கழக மாணவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கலாக மீட்பு!
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவன் ஒருவரின் சடலம் இன்று (16) காலை பல்கலைக்கழகத்திற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…